logo

|

Home >

hindu-hub >

temples

திருவன்னியூர் (அன்னியூர், அன்னூர்)

இறைவர் திருப்பெயர்: அக்கினிபுரீசுவரர், அக்னீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: கௌரி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்.

வழிபட்டோர்:அப்பர்,அக்கினி.

Sthala Puranam

  • இவ்வூர் மக்கள் வழக்கில் அன்னியூர் என்று வழங்கப்படுகிறது.

     

  • தக்கன் வேள்வியில் பங்குகொண்ட சாபம் தீர அக்கினி வழிபட்ட தலமாதலின் வன்னி - அனல் (நெருப்பு), - வன்னியூர் என்று பெயர் பெற்றது.

     

  • காத்யாயனி மகளாக அம்பாள் வந்து தோன்றி, இறைவனை மணக்க இத்தலத்தில் அம்பாள் தவமிருந்தாளாம்.

  • vanniyur temple

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    அப்பர்    -    1. காடு கொண்டரங் காக்கங்குல் (5.26); 

Specialities

vanniyur temple

  • கோயிலுக்கு எதிரில் தல தீர்த்தமான அக்கினி தீர்த்தத்தில் நீராடினால் இரத்தக் கொதிப்பு, உஷ்ணரோகம் முதலியன நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

     

  • அம்பாள் இறைவனை மணக்க இத்தலத்தில் தவமிருந்து அவ்வெண்ணம் ஈடேறப் பெற்றதால், திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வழிபடின் திருமணம் கூடும் என்பது இன்றுமுள்ள நம்பிக்கை.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - அன்னியூர் நகரப் பேருந்து உள்ளது. திருவீழிமிழலையிலிருந்து 4 கி. மீ. தொலைவில் உள்ளது.

Related Content

திருஅன்னியூர் (பொன்னூர்)

அன்னியூர் - (அன்னூர்)