logo

|

Home >

hindu-hub >

temples

திருவிளநகர் கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: துறைகாட்டும் வள்ளல், உச்சிவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர்: வேயுறுதோளி

தல மரம்:

தீர்த்தம் : மெய்ஞ்ஞான தீர்த்தம், காவிரி

வழிபட்டோர்:கபித்தன் என்னும் அரசன்

Sthala Puranam

 

thiruvilanagar temple




 

  • அருள்வித்தகர் என்னும் அந்தணர், ஈசனுக்குப் பூக்கூடையை எடுத்துக்கொண்டு காவிரியாற்றில் வரும்போது, வெள்ளம் அவரை அடித்துச்செல்ல, இறைவன் துறை காட்டிக் கரையேற்றுவித்து, அருள்புரிந்தார். எனவே இத்தல இறைவன், இப்பெயர் பெற்றார்.இது இத் தலத் தேவாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

  • கபித்தன் என்னும் அரசன் பூஜித்து பிரமகத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. ஒளிரிளம்பிறை சென்னிமேல் (2.78); 

பாடல்கள்      :   சேக்கிழார்   -       அத்திருப்பதி (12.28.440) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • இக் கோவில் தருமை ஆதினக் கோவிலாகும்.
  • இங்கு, மூன்று கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இக்கோவில் மயிலாடுதுறைக்குக் கிழக்கே 6-கி. மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோவில் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். தொடர்புக்கு :- 04364 - 282 129.

Related Content