| Date | Event |
| 23-03-2011 | காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் சங்காபிஷேகம் |
| 22-03-2011 | காரைக்கால் அம்மையார் |
| 19-03-2011 | பங்குனி உத்திரம், திருவான்மியூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கல்யாணம், மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கல்யாணம், மயிலை திருத்தேர், காம தகனம் |
| 17-03-2011 | சென்னை - மயிலை 63வர் உலா |
| 16-03-2011 | சென்னை - மயிலை தேர் |
| 05-03-2011 | திருவெண்காடு அகோரமூர்த்தி லட்சார்ச்சனை ஆரம்பம் |
| 04-03-2011 | திருப்பாதிரிப்புலியூர் அதிகாரநந்தி |
| 02-03-2011 | மகா சிவராத்திரி |
| 25-02-2011 | திருவெண்காடு தெப்பம் |
| 21-02-2011 | சென்னை - மயிலை திருமல்லீஸ்வரர் திருக்கல்யாணம், திருவெண்காடு 63 நாயன்மார்களுடன் பிச்சாண்டவர் புறப்பாடு |
| 18-02-2011 | மாசி மகம், வேதாரண்யம் ரிஷபாரூடராய் சமுத்திர தீர்த்தம் |
| 17-02-2011 | சென்னை - திருவொற்றியூர் மகிழடி சேவை |
| 17-02-2011 | நடராஜர் அபிஷேகம் |
| 16-02-2011 | திருவெண்காடு எமசம்ஹாரம் |
| 07-02-2011 | திருஓமாம்புலியூர் அ/மி புஷ்பலதாம்பிகா சமேத அ/மி ப்ரணவவியாக்ரபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 26-01-2011 | திருவாவடுதுறை அ/மி ஒப்பிலாமுலையம்மை உடனாய அ/மி கோமுத்தீசுவரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 26-01-2011 | பையனூர் அ/மி ஸ்ரீ எழிலார்குழலி உடனுறை அ/மி ஸ்ரீ எட்டீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 22-12-2010 | ஆருத்ரா தரிசனம் |
| 21-12-2010 | நடராஜர் அபிஷேகம், சிதம்பரம் திருத்தேர், திருவொற்றியூர் திருநடனம் |
| 16-12-2010 | சர்வாலயங்களில் தனுர்மாத பூஜாரமபம் |
| 08-12-2010 | மாம்பாக்கம் அ/மி ஸ்ரீ அபிராமிவல்லி சமேத அ/மி ஸ்ரீ ஐமுக்தீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 21-11-2010 | திருவண்ணாமலை தீபம், சர்வாலயங்களில் தீபம், கார்த்திகை விரதம் |
| 22-10-2010 | மகா அன்னாபிஷேகம் |
| 21-10-2010 | நாகை அ/மி ஸ்ரீ அமிர்தவல்லி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சட்டநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 06-10-2010 | கேதார விரத ஸ்மாப்தம் |
| 25-09-2010 | தஞ்சாவூர் பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா |
| 24-09-2010 | அப்பையதீக்ஷிதர் ஜெயந்தி மஹோச்சவம் |
| 23-09-2010 | உமாமகேஸ்வர விரதம் |
| 22-09-2010 | நடராஜர் அபிஷேகம் |
| 16-09-2010 | திருச்சிராப்பள்ளியில் சிவதீக்ஷை பெருவிழா |
| 16-09-2010 | கேதார விரத ஆரம்பம், ஆவணி மூலம் |
| 05-09-2010 | பொய்கைக்குடி அ/மி ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ நாகநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 05-09-2010 | வேண்பாக்கம் அ/மி ஸ்ரீ சுவர்ணாம்பிகை உடனாய அ/மி ஸ்ரீ ஆதிகுபேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 05-09-2010 | பூதங்குடி அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ நாகநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 05-09-2010 | பூங்காவூர் அ/மி ஸ்ரீ ஸர்வலோகநாயகி அம்பிகை சமேத அ/மி ஸ்ரீ சிவலோகநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 03-09-2010 | தலையாமழை அ/மி ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ விஸ்வநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 23-08-2010 | நடராஜர் அபிஷேகம் |
| 14-08-2010 | சைவ மரபு பாதுகாப்பு மாநாடு
|
| 14-08-2010 | சைவ மரபு பாதுகாப்பு மாநாட்டின் சாரம்
|
| 12-08-2010 | ஆடிப் பூரம் |
| 03-08-2010 | ஆடிப் பதினெட்டாம் பெருக்கு |
| 26-06-2010 | திருஆவினன்குடி அன்னாபிஷேகம் |
| 25-06-2010 | மாங்கனி திருவிழா |
| 24-06-2010 | வயலக்காவூர் அ/மி ஸ்ரீ ஏலவார்குழலி அம்மை சமேத அ/மி ஸ்ரீ வாசீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 24-06-2010 | திருநாகைக்காரோணம் அ/மி ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை அ/மி ஸ்ரீ காயாரோகணநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 24-06-2010 | திருச்சாட்டியக்குடி அ/மி ஸ்ரீ வேதநாயகி சமேத அ/மி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 24-06-2010 | பாகசாலை அ/மி ஸ்ரீ திருவுடைநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ திருமூலநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 19-06-2010 | ஆனித் திருமஞ்சனம், நடராஜர் அபிஷேகம் |
| 17-06-2010 | ஆயக்காரன்புலம்-2 அகரம் அ/மி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ அழகியநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 16-06-2010 | திருப்பட்டீஸ்வரம் முத்து பந்தல் |
| 12-06-2010 | Symposium on Appayya Dikshita |
| 03-06-2010 | சேஷமூலை அ/மி ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை அ/மி ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 30-05-2010 | இராஜபதி அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கயிலாசநாதர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 30-05-2010 | திருஞானசம்பந்தர் குருபூஜை |
| 29-05-2010 | திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் |
| 27-05-2010 | வைகாசி விசாகம், பழனி திருத்தேர், சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் லக்ஷதீபம் |
| 26-05-2010 | வடவேர் அ/மி ஸ்ரீ ஞானாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ ஞானசுந்தரேஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 26-05-2010 | பூனாயிருப்பு அ/மி ஸ்ரீ நித்யானந்தவள்ளி அம்பிகா சமேத அ/மி ஸ்ரீ அக்னீபுரீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 26-05-2010 | 17 மாமாகுடி அ/மி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ சிவலோகநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 19-05-2010 | சேக்கிழார் பெருமான் குருபூஜை |
| 18-05-2010 | திருநாரையூர் ஸ்ரீநம்பியாண்டார் நம்பி குருபூஜை |
| 17-05-2010 | சென்னை - சைதை திருக்காரணீஸ்வரர் திருக்கோயில் வசந்த உற்சவம் |
| 12-05-2010 | திருச்செங்காட்டங்குடியில் அமுது படையல் |
| 08-05-2010 | ஸ்ரீஅப்பர் சுவாமிகள் குரு பூஜை |
| 07-05-2010 | திருப்புகலூரில் பின்னிரவு விடியல் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் மேட்சம் |
| 07-05-2010 | திருநெல்வேலி மாவட்டம், கடையம் ஸ்ரீ பஞ்சகல்யாணி சமேத ஸ்ரீ கயிலாசநாத சுவாமிக்கு முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் |
| 06-05-2010 | நடராஜர் அபிஷேகம் |
| 30-04-2010 முதல் 11-05-10 வரை | ஈரோடு அ/மி மங்களாம்பிகை உடனுறை மகிமாலீசுரர் திருக்கோயில் - அப்பர் சித்திரைச் சதய 34ம் ஆண்டு விழா |
| 30-04-2010 | வீரப்பராசாம்பேட்டை அ/மி ஸ்ரீ வேதநாயகி உடனாய அ/மி ஸ்ரீ வேதநாத சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 29-04-2010 | திருவையாறு சப்தஸ்தானம் |
| 19-04-2010 | திருப்பாதிரிப்புலியூரில் வசந்த உற்சவ ஆரம்பம் |
| 19-04-2010 | சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் |
| 18-04-2010 | வளையாத்தூர் அ/மி ஸ்ரீ பிரஹந்நாயகி உடனாய அ/மி ஸ்ரீ வளவநாதீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் |
| 14-04-2010 | தமிழ் (விக்ருதி) வருடப் பிறப்பு |