• Important Events of Current Year
  • Important Events of 2009 - 10
  • Important Events of 2007 - 08
  • Important Events of 2006 - 07

    Important Events of 2008 - 09

    Date Event
    09-04-2009

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யான பெருவிழா

    09-04-2009

    கீழகரம் சுக்கிரவாரகட்டளை அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    09-04-2009

    மோகனூர் அ/மி ஸ்ரீ மதுகரவேணி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ அசலதீபேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    08-04-2009

    ஸ்ரீவாஞ்சியம் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    08-04-2009

    மஞ்சமல்லி அ/மி ஸ்ரீ பெரியநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ மந்திரபுரீசுவரர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    08-04-2009

    பங்குனி உத்திரம்

    07-04-2009

    சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் 63வர் உலா

    03-04-2009

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் 63வர் உலா

    30-03-2009

    பங்குனி உத்திர உற்சவாரம்பம்

    22-03-2009

    கிள்ளுக்குடி அ/மி ஸ்ரீ சோமகலாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ சோமநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    22-03-2009

    பண்டாரவாடை அ/மி ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    15-03-2009

    களமாவூர் அ/மி ஸ்ரீ கற்பகாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

    15-03-2009

    சாத்தனூர் ஸ்ரீ திருமூலதேவ நாயனார் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

    13-03-2009

    குளக்குடி அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

    10-03-2009

    சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கடலாட்டு உற்சவம்

    05-03-2009

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரர் கண் பெற்ற உற்சவம்

    28-02-2009

    மாசி மகம் உற்சவாரம்பம்

    09-02-2009

    சென்னை - மயிலை கபாலீஸ்வரர் தெப்பம்

    08-02-2009

    தை பூசம்

    08-02-2009

    கொக்காலடி அ/மி ஸ்ரீ உமாமஹேஸ்வரி சமேத அ/மி ஸ்ரீ உமாமஹேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

    06-02-2009

    திருத்துறைப்பூண்டி அ/மி ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அ/மி ஸ்ரீ பவஔஷதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம்

    14-01-2009

    மகர சங்ராந்தி; பொங்கல்; உத்ராயாணம்

    01-01-2009

    காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்; அனேக சிவ தலங்களில் ஆருத்ரா உற்சவாரம்பம்

    15-12-2008

    கார்த்திகை (கடைசி) சோமவாரம்

    11-12-2008

    திருவண்ணாமலை தீபம்

    08-12-2008

    நம்பரை அ/மி ஸ்ரீ மரகதவல்லி சமேத அ/மி ஸ்ரீ கௌரீஸ்வரர் சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

    03-12-2008

    திருச்சி - வரகனேரி, ஓடையார்குளம் ஸ்ரீ கைலாசநாத பெருமான் திருக்கோயில் கார்த்திகை தீப உற்சவாரம்பம்

    02-12-2008

    சிவ, முருகன் ஸ்தலங்களில் கார்த்திகை தீப உற்சவாரம்பம்

    17-11-2008

    முதல் சோமவாரம்; (5 - சோமவாரங்களும் அனேக சிவ ஸ்தலங்களில் 108, 1008 சங்காபிஷேகம்)

    12-11-2008

    கங்கைகொண்டசோழேச்சரம் 100மூட்டை அரிசி அன்னாபிஷேகம்

    11-11-2008

    காஞ்சி கச்சிமயானேஸ்வரர் அன்னாபிஷேகம்

    03-11-2008

    திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

    29-10-2008

    திருச்செந்தூர் கந்த சஷ்டி உற்சவாரம்பம்

    09-09-2008

    திருப்பாதிரிப்புலியூர் புட்டுக்கு மண் சுமந்தல்

    09-09-2008

    சிவஸ்தலங்களில் புட்டுத் திருநாள்

    16-08-2008

    திருவையாறு பவித்ர உற்சவம்

    09-08-2008

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் பவித்ர உற்சவ ஆரம்பம்

    08-08-2008

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை உற்சவம்

    01-08-2008

    திருவையாறு - பஞ்சமூர்த்திகளுடன் அப்பருக்கு கைலாய காட்சி

    07-07-2008

    கோவை - திருவாசகப் புனிதர் பேரவை அறக்கட்டளையின் முப்பெரும் விழா

    22-06-2008

    திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    18-06-2008

    காரைக்கால் அம்மையார் மாங்கனி உற்சவம்

    15-06-2008

    பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - பெங்களூர்.

    15-06-2008

    பட்டீஸ்வரம் முத்து பந்தல்

    27-05-2008

    தருமை ஸ்ரீஞானபுரீசுவரசுவாமி கோயிலில் 108சிவ பூஜகர்கள் சிவ பூஜை புரிதல்

    23-05-2008

    தருமை ஸ்ரீஞானபுரீசுவர சுவாமிகள் திருக்கல்யாணம் - இரவு வெள்ளி ரதக்காட்சி

    22-05-2008

    ஆச்சாள்புரம் ஸ்ரீதோத்திர பூரணாம்பிகா சமேத ஸ்ரீதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பின்னிரவு விடியல் ஐக்கியம்

    21-05-2008

    காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தெப்பம் ஆரம்பம், தருமை ஸ்ரீஞானபுரீசுவரசுவாமி சகோபுர ரிஷப வாகனக் காட்சி

    18-05-2008

    திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருத்தேர்

    17-05-2008

    தருமை ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீஞானபுரீஸ்வரசுவாமிகள் விழா மகோத்சவ துவஜாரோகணம்,

    14-05-2008

    திருப்பாதிரிப்புலியூர் காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், தஞ்சை, செந்தலை, பூண்டி, கரந்தை, கண்டியூர், மெலட்டூர் ரிஷப வாகனம்

    10-05-2008

    சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர், வேளூர் வசந்த உற்சவம் ஆரம்பம், செந்தலை, பூண்டி, கரந்தை, மெலட்டூர், தஞ்சாவூர், கண்டியூர் முதலிய தலங்களில் வைசாக உற்சவ துவஜாரோகணம்

    02-05-2008

    சீர்காழி ஸ்ரீமுத்துசட்டைநாதர் உற்சவம்

    30-04-2008

    திருப்பைஞ்ஞீலி அப்பர் கட்டமுது உற்சவம், திருப்புகலூரில் பின்னிரவு விடியல் ஸ்ரீஅப்பர்சுவாமிகள் மோட்சம்

    23-04-2008

    திருவையாறு ஐயாறப்பர் ஆரூர் சுவாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்த காட்சி, இரவு சுத்தாபிஷேகம்

    23-04-2008

    சங்கரன் கோயில் அ/மி ஸ்ரீ கோமதி அம்மன் சமேத அ/மி ஸ்ரீ சங்கர நயினார் (சங்கர நாராயண சுவாமி) திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    23-04-2008

    தோலி அ/மி ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத அ/மி ஸ்ரீ இராமலிங்க சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

    22-04-2008

    திருவையாறு சப்தஸ்தானம் ஐயாறப்பர் விசித்திர கண்ணாடி சிவிகையிலும், நந்திகேஸ்வரர் வெட்டிவேர் சிவிகையிலும் சப்தஸ்தல பிரதக்ஷணம்

    21-04-2008

    காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் முருக்கடி சேவை, திருவையாறு பிக்ஷாடனார் உற்சவம் இரவு குதிரை வாகனம், திருவஹிந்திபுரம் ஸ்ரீதேவநாதசுவாமி திருத்தேர்.

    14-04-2008

    திருப்பாதிரிப்புலியூர் அப்பர்பெருமான் கரையேறிய ஐதீக உற்சவம், சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் திருக்கல்யாணம், திருவையாறு, திருநீலக்குடி, திருச்சி, மதுரை முதலிய சிவஸ்தலங்களில் சைத்ர உற்சவ தீர்த்தம்

    19-04-2008

    சென்னை கந்தகோட்டம் தெப்ப உற்சவம் ஆரம்பம், திருவையாறு ஐயாறப்பர் திருத்தேர்

    17-04-2008

    காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கல்யாணம்,

    16-04-2008

    திருக்கடவூர் காலசங்காரம்

    14-04-2008

    சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் வெள்ளி ரிஷபம், திருச்சி தாயுமானவர் ரத்னாவதிக்கு தாயாக வருதல், திருக்கடவூர் ஸ்ரீகாலசங்காரமூர்த்தி அபிஷேகம்

    13-04-2008

    பசும்பொன் மாவட்டம் கானூர் பிரளயவிடங்கேஸ்வரர் ஆலயத்தில் அறுபத்துமூவர் குருபூஜை, காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் துவஜா ரோகணம், திருவையாறு தீர்த்தம்

    13-04-2008

    தமிழ் (சர்வதாரி) வருடப் பிறப்பு

    Back to Shaivam Home Page

  • om.js'>