| Date | Event |
| 09-04-2009 | சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருக்கல்யான பெருவிழா |
| 08-04-2009 | பங்குனி உத்திரம் |
| 07-04-2009 | சென்னை-மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் 63வர் உலா |
| 03-04-2009 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் 63வர் உலா |
| 30-03-2009 | பங்குனி உத்திர உற்சவாரம்பம் |
| 10-03-2009 | சென்னை - மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கடலாட்டு உற்சவம் |
| 05-03-2009 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரர் கண் பெற்ற உற்சவம் |
| 28-02-2009 | மாசி மகம் உற்சவாரம்பம் |
| 09-02-2009 | சென்னை - மயிலை கபாலீஸ்வரர் தெப்பம் |
| 08-02-2009 | தை பூசம் |
| 14-01-2009 | மகர சங்ராந்தி; பொங்கல்; உத்ராயாணம் |
| 01-01-2009 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்; அனேக சிவ தலங்களில் ஆருத்ரா உற்சவாரம்பம் |
| 15-12-2008 | கார்த்திகை (கடைசி) சோமவாரம் |
| 11-12-2008 | திருவண்ணாமலை தீபம் |
| 02-12-2008 | சிவ, முருகன் ஸ்தலங்களில் கார்த்திகை தீப உற்சவாரம்பம் |
| 17-11-2008 | முதல் சோமவாரம்; (5 - சோமவாரங்களும் அனேக சிவ ஸ்தலங்களில் 108, 1008 சங்காபிஷேகம்) |
| 12-11-2008 | கங்கைகொண்டசோழேச்சரம் 100மூட்டை அரிசி அன்னாபிஷேகம் |
| 11-11-2008 | காஞ்சி கச்சிமயானேஸ்வரர் அன்னாபிஷேகம் |
| 03-11-2008 | திருச்செந்தூர் சூரசம்ஹாரம் |
| 29-10-2008 | திருச்செந்தூர் கந்த சஷ்டி உற்சவாரம்பம் |
| 09-09-2008 | திருப்பாதிரிப்புலியூர் புட்டுக்கு மண் சுமந்தல் |
| 09-09-2008 | சிவஸ்தலங்களில் புட்டுத் திருநாள் |
| 16-08-2008 | திருவையாறு பவித்ர உற்சவம் |
| 09-08-2008 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் பவித்ர உற்சவ ஆரம்பம் |
| 08-08-2008 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை உற்சவம் |
| 01-08-2008 | திருவையாறு - பஞ்சமூர்த்திகளுடன் அப்பருக்கு கைலாய காட்சி |
| 07-07-2008 | கோவை - திருவாசகப் புனிதர் பேரவை அறக்கட்டளையின் முப்பெரும் விழா |
| 22-06-2008 | திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 18-06-2008 | காரைக்கால் அம்மையார் மாங்கனி உற்சவம் |
| 15-06-2008 | பெரியபுராணத் தொடர் சொற்பொழிவு ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - பெங்களூர். |
| 15-06-2008 | பட்டீஸ்வரம் முத்து பந்தல் |
| 27-05-2008 | தருமை ஸ்ரீஞானபுரீசுவரசுவாமி கோயிலில் 108சிவ பூஜகர்கள் சிவ பூஜை புரிதல் |
| 23-05-2008 | தருமை ஸ்ரீஞானபுரீசுவர சுவாமிகள் திருக்கல்யாணம் - இரவு வெள்ளி ரதக்காட்சி |
| 22-05-2008 | ஆச்சாள்புரம் ஸ்ரீதோத்திர பூரணாம்பிகா சமேத ஸ்ரீதிருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பின்னிரவு விடியல் ஐக்கியம் |
| 21-05-2008 | காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தெப்பம் ஆரம்பம், தருமை ஸ்ரீஞானபுரீசுவரசுவாமி சகோபுர ரிஷப வாகனக் காட்சி |
| 18-05-2008 | திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருத்தேர் |
| 17-05-2008 | தருமை ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீஞானபுரீஸ்வரசுவாமிகள் விழா மகோத்சவ துவஜாரோகணம், |
| 14-05-2008 | திருப்பாதிரிப்புலியூர் காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், தஞ்சை, செந்தலை, பூண்டி, கரந்தை, கண்டியூர், மெலட்டூர் ரிஷப வாகனம், |
| 10-05-2008 | சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர், வேளூர் வசந்த உற்சவம் ஆரம்பம், செந்தலை, பூண்டி, கரந்தை, மெலட்டூர், தஞ்சாவூர், கண்டியூர் முதலிய தலங்களில் வைசாக உற்சவ துவஜாரோகணம் |
| 02-05-2008 | சீர்காழி ஸ்ரீமுத்துசட்டைநாதர் உற்சவம் |
| 30-04-2008 | திருப்பைஞ்ஞீலி அப்பர் கட்டமுது உற்சவம், திருப்புகலூரில் பின்னிரவு விடியல் ஸ்ரீஅப்பர்சுவாமிகள் மோட்சம் |
| 23-04-2008 | திருவையாறு ஐயாறப்பர் ஆரூர் சுவாமிகளுடன் ஆலயத்திற்குள் வரும் ஆனந்த காட்சி, இரவு சுத்தாபிஷேகம் |
| 23-04-2008 | சங்கரன் கோயில் அ/மி ஸ்ரீ கோமதி அம்மன் சமேத அ/மி ஸ்ரீ சங்கர நயினார் (சங்கர நாராயண சுவாமி) திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 23-04-2008 | தோலி அ/மி ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத அ/மி ஸ்ரீ இராமலிங்க சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 22-04-2008 | திருவையாறு சப்தஸ்தானம் ஐயாறப்பர் விசித்திர கண்ணாடி சிவிகையிலும், நந்திகேஸ்வரர் வெட்டிவேர் சிவிகையிலும் சப்தஸ்தல பிரதக்ஷணம் |
| 21-04-2008 | காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் முருக்கடி சேவை, திருவையாறு பிக்ஷாடனார் உற்சவம் இரவு குதிரை வாகனம், திருவஹிந்திபுரம் ஸ்ரீதேவநாதசுவாமி திருத்தேர். |
| 14-04-2008 | திருப்பாதிரிப்புலியூர் அப்பர்பெருமான் கரையேறிய ஐதீக உற்சவம், சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் திருக்கல்யாணம், திருவையாறு, திருநீலக்குடி, திருச்சி, மதுரை முதலிய சிவஸ்தலங்களில் சைத்ர உற்சவ தீர்த்தம் |
| 19-04-2008 | சென்னை கந்தகோட்டம் தெப்ப உற்சவம் ஆரம்பம், திருவையாறு ஐயாறப்பர் திருத்தேர் |
| 17-04-2008 | காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கல்யாணம், |
| 16-04-2008 | திருக்கடவூர் காலசங்காரம் |
| 14-04-2008 | சென்னை சைதை ஸ்ரீகாரணீஸ்வரர் வெள்ளி ரிஷபம், திருச்சி தாயுமானவர் ரத்னாவதிக்கு தாயாக வருதல், திருக்கடவூர் ஸ்ரீகாலசங்காரமூர்த்தி அபிஷேகம் |
| 13-04-2008 | பசும்பொன் மாவட்டம் கானூர் பிரளயவிடங்கேஸ்வரர் ஆலயத்தில் அறுபத்துமூவர் குருபூஜை, காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் திருக்கோயில் துவஜா ரோகணம், திருவையாறு தீர்த்தம் |
| 08-04-2008 | திருவாரூர், வைத்தீஸ்வரன்கோயில் ரிஷபம். |
| 06-04-2008 | திருவாலங்காடு ரதம்; திருமயிலை, திருவான்மியூர், நான்குநேரி, வானமாமலை தீர்த்தம்; காஞ்சி-ஏகாம்பரநாதர் திருக்கல்யாணம்; தங்க இடபத்தில் எழுந்தருளல்; திருநாகை, திருநின்றையூர், திருக்குருங்குடி உற்சவாரம்பம். |
| 30-03-2008 | திருமழபாடி நந்திகேஸ்வரர் திருமணம். |
| 21-03-2008 | மதுரையில் 4-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு, 4th conference of saivasiddhanta at Madurai |
| 21-03-2008 | காஞ்சி-ஏகாம்பரர் மாவடி சேவை; நான்குநேரி, வானமாமலை-தெய்வநாயகன் தங்க ரதம்; திருநெல்வேலி, அவினாசி, ஸ்ரீவாஞ்சியம், திருக்கச்சூர், ஜம்புகேஸ்வரம், வைத்தீஸ்வரன்கோயில், திருச்செந்தூர், பழனி, விரிஞ்சிபுரம், மதுரை, வேதாரண்யம், திருவனந்தபுரம், வேலுடையான்பட்டு முதலிய தலங்களில் பங்குனி உத்திர தீர்த்தம்; திருவாலங்காடு(பகலில்) ஸ்ரீ நடராஜர் அனுக்கிரக தரிசனம்; கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மாமாங்குள தெப்பம்; திருவான்மியூர் வால்மீகிக்கு ஸ்ரீ தியாகராஜர் 8 திருநடனம். |
| 20-03-2008 | அவினாசி முதலையுண்ட பாலனை அழைப்பித்த விழா; திருமயிலை அறுபத்து மூவர் விழா; காஞ்சி-ஏகாம்பரநாதர் வெள்ளி அதிகார நந்தி சேவை; காஞ்சி-ஏகாம்பரநாதர் அறுபத்து மூவர் விழா(பகலில்); வெள்ளி ரதம்(இரவில்). |
| 16-03-2008 | எரையூர் அ/மி ஸ்ரீ இன்பாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ இருள்நீக்கீசுவரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 14-03-2008 | காரடையான் நோன்பு. |
| 13-03-2008 | திருமயிலை, நான்குநேரி, வானமாமலை-ஸ்ரீ தெய்வநாயகன் பங்குனி உத்திர த்வஜாரோஹணம்; மயிலை ரிஷபம். |
| 12-03-2008 | காஞ்சி-ஏகாம்பரநாதர், திருவாலங்காடு, திருவனந்தபுரம், விரிஞ்சிபுரம், மதுரை, வேதாரண்யம், திருவேற்காடு, திருவாரூர், ஜம்புகேஸ்வரம், மயிலம், மேல்ஓலக்கூர், பசுமலை, திருவண்ணாமலை, வைத்தீஸ்வரன்கோயில், திருக்கச்சூர், அவினாசி, பழனி, குன்றக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருக்கழுக்குன்றம், கடிக்களூர் முதலிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் ஆரம்பம். |
| 06-03-2008 | காளஹஸ்தி, இராமேஸ்வரம், காஞ்சி, சென்னிமலை, மேட்டூர்அணை முதலிய சிவத் தலங்களில் மகா சிவராத்திரி ப்ரமோற்சவ த்வஜாரோஹணம்; காளஹஸ்தி, வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், இராமேஸ்வரம், சென்னிமலை, மேட்டூர்அணை, திருஇடைச்சுரம்(திருவடி சூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் முதலிய தலங்களில் மகா சிவராத்திரி; திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயத்தில் ப்ரம்ம விஷ்ணு என்னும் அடிமுடி தேடியதும் லிங்கோத்பவ தரிசனமும். |
| 06-03-2008 | தீயத்தூர் அ/மி ஸ்ரீ சகஸ்ரலெக்ஷ்மீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி |
| 29-02-2008 | ஸ்ரீ காளஹஸ்தி ரிஷபம். |
| 24-02-2008 | காரைப்பாக்கம் அ/மி ஸ்ரீ மங்களாம்பிகை சமேத அ/மி ஸ்ரீ மாணிக்கவண்ணநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 21-02-2008 | திருமலை, திருவொற்றியூர் மாசிமக தீர்த்தம்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் செங்கோல் கொடுத்தல்; வேணுவன லிங்கோற்பத்தி, ரிஷபாரூட தரிசனம். |
| 20-02-2008 | திருவண்ணாமலை முதலிய தலங்களில் ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்; திருவொற்றியூர் மகிழடி சேவை. |
| 12-02-2008 | சங்கரநயினார் கோயில், ஸ்ரீவாஞ்சியம், ஜம்புகேஸ்வரம், திருவலம், திருக்கச்சூர், திருப்போரூர், தென்காசி, வேதாரண்யம், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், திருநெல்வேலி, கும்பகோணம், விருத்தாசலம், மதுரை, கஞ்சனூர், திருமழபாடி, திருவொற்றியூர், திருக்கண்ணபுரம் மற்றும் சகல சிவத் தலங்களிலும் மாசிமக உற்சவ த்வஜாரோஹணம். |
| 09-02-2008 | திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பத்ரதீபம் ரிஷபாரூட தரிசனம். |
| 06-02-2008 | திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பத்ரதீபம் ஆரம்பம். |
| 05-02-2008 | திருவண்ணாமலை கிரி பிரதக்ஷிணம். |
| 04-02-2008 | வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலய மகாநந்தி தரிசனம், மகாபிஷேகம், புஷ்பாலங்காரம்; திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் திருஊடல் உற்சவம். |
| 27-01-2008 | திருபுவனம் அ/மி ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி அம்பாள் சமேத அ/மி ஸ்ரீ கம்பகரேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் |
| 23-01-2008 | சென்னை-புரசை கங்காதரேஸ்வரர் கோயில் மற்றும் சகல இடங்களிலும் தைப்பூச தீர்த்தம்; மதுரை தீர்த்தம். |
| 23-01-2008 | வடலூர் அருட்பெருஞ்சோதி தரிசனம். |
| 23-01-2008 | நெல்லை ஸ்ரீ நெல்லையப்பர் கோயிலில் சௌந்தர சபா நடனம்; காஞ்சி ஏகாம்பரநாதர் தங்க ரிஷபம்; மயிலை கபாலீஸ்வரர் தெப்பம். |
| 20-01-2008 | கீழஓகை ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஆதிகைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம். |
| 15-01-2008 | திருவண்ணாமலை உத்தராயண ப்ரமோற்சவ தீர்த்தம்; மதுரையில் கல்யானைக்கு கரும்பு அளித்தல்; திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் அயன தீர்த்தம். |
| 02-01-2008 | தனுர் மாத பூஜா முடிவு. |