|
Home > Events
சிங்கிகுளம் அ/மி ஸ்ரீ ஆவுடையம்மன் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் - - - - - - - - -
singkikuLam srI AvuDaiyamman samEdha srI kailAsan^Athar temple jIrNOththAraNa ashtapandhana mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்
அ/மி. ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில், சிங்கிகுளம், நாங்குனேரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
கும்பாபிஷேக விழா
மங்களகரமான விரோதி வருஷம் வைகாசி மாதம் 21ம் நாள், (04 - 06 - 2009) வியாழக்கிழமை, துவாதசி, சித்திரை நட்சத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 4-லிருந்து நாழிகை 7க்குள் காலை 07.30 மணிமுதல் 08.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் சிங்கிகுளம் அ/மி ஸ்ரீ ஆவுடையம்மன் சமேத அ/மி ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|