காவனூர்-கருப்பூர்-பாய்ச்சல்கடை தெரு அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை
அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Kavanur-karuppur-Paichalkadaitheru Sri Kasivisalatshi Udanurai
Sri Kasiviswanathar temple Jeernothaarana ashtabhandana Maha Kumbabishekam
* * * * *


அமைவிடம்
- - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், காவனூர்-கருப்பூர்-பாய்ச்சல்கடை தெரு, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கும்பாபிஷேக விழா :

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனி மாதம் 31-ம் நாள், (15 - 07 - 2012) ஞாயிற்றுக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்குமேல் 11.00 மணிக்குள் கன்யா லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

கருப்பூர்-பாய்ச்சல்கடை கிராமவாசிகள்.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page