ஆத்தூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத அருள்மிகு ஸ்ரீ ரெத்தினபுரீஸ்வர சுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Athur Sri Abirami Ambika Samedha Sri Rathnapureeswarar temple Jeernothaarana
ashtabhandana Maha Kumbabishekam
* * * * *


அமைவிடம்
- - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ ரெத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர் கிராமம், 33 - இராதாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனி மாதம் 31-ம் நாள், (15 - 07 - 2012) ஞாயிற்றுக்கிழமை, ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 09.00 மணிக்குமேல் 10.15 மணிக்குள் சிம்ம லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத அருள்மிகு ஸ்ரீ ரெத்தினபுரீஸ்வரர் சுவாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

கிராமவாசிகள் ஆத்தூர்.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page