திருத்தலையாலங்காடு அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ நர்த்தனபுரீச்வர ஸ்வாமி திருக்கோயில்
ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- - - - - - - - -

Thiruthalaiyalangadu Sri Balambikai Samedha Sri Narthanapureeswarar temple Jeernothaarana
ashtabhandana Maha Kumbabishekam
* * * * *


அமைவிடம் மற்றும் தல சிறப்பு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அருள்மிகு ஸ்ரீ நர்த்தனபுரீச்வரர் திருக்கோயில், திருத்தலையாலங்காடு, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

கும்பாபிஷேக விழா
- - - - - - - - - - - - - - - - - - - -

நிகழும் மங்களகரமான நந்தன வருடம் ஆனித்திங்கள் 24-ம் நாள், (08 - 07 - 2012) ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமிதிதி, சதய நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 10.00 மணிக்குமேல் 11.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ நர்த்தனபுரீச்வர ஸ்வாமி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளதால்; அன்பர் பெருமக்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

தொடர்பு :

தலையாலங்காடு கிராமவாசிகள், மற்றும்
ஆடல்வல்லான் அருட்பணி மன்றம்,
தலையாலங்காடு.
Cont. No.09443500235, 04366-269235.


Back to Important Events Page
Back to Renovation (thiruppaNi) Page
Back to Shaivam Home Page