logo

|

Home >

devotees >

references-to-karaikal-nayanar-in-thevaram-other-thirumurais

திருமுறைகளில் காரைக்கால் அம்மையார் நாயனார் பற்றிய குறிப்புகள்

 

சுந்தரர் தேவாரம்

திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச்
 சிலைவளைவித் தொருகணையாற் றொழில்பூண்ட சிவனைக்
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய
 கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன்
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும்
 உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல்
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத்
 துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.   7.38.9

 

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட

        திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்

பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்

        பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்

ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

        ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்

அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்

        ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.                    7.39.4 

 

பதினோறாம் திருமுறை

 

‘நம்பன் திருமலை நான்மிதி யேன்’என்று தாள்இரண்டும்

உம்பர் மிசைத்தலை யால்நடந் தேற உமைநகலும்

செம்பொன் உருவன்’என் அம்மை’ எனப்பெற் றவள் செழுந்தேன்

கொம்பின் உகுகாரைக் காலினில் மேய குலதனமே.                       11.28-நம்பி

 

 

 பெரியபுராணம்

 

வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்

See Also: 1. Life history of kAraikkAl ammaiyAr

 

திருமுறைகளில் நாயன்மார் பற்றிய குறிப்புகள் -  /devotees/references-of-nayanmars-in-thevaram-other-thirumurais

 

Related Content

Pictures of Sthala vruksham or Temple Trees

temple-trees-தலமரச் சிறப்புகள் மாமரம் - Mango Tree

The history of Karaikkal Ammaiyar (Peyaar)